SRIMAD VALMIKI RAMAYANAM : SUNDARAKANDAM (SLOKA WITH MEANING) in TAMIL: Based on traditional Sanskrit commentaries such as Govindarajeeyam, Theertheeyam etc. (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

100.00

Category: Tag:

SRIMAD VALMIKI RAMAYANAM : SUNDARAKANDAM (SLOKA WITH MEANING) in TAMIL: Based on traditional Sanskrit commentaries such as Govindarajeeyam, Theertheeyam etc. (Tamil Edition)
Price: ₹100.00
(as of Nov 23, 2024 23:32:17 UTC – Details)



ஸீதையின் சரிதமாகிய ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தி்ல் அனைவராலும் பெரிதும் வணங்கிக் கொண்டாடப்படுவது ஸுந்தர காண்டம் ஆகும். “ஸுந்தரன்” என்னும் சொல்லானது ஹனுமானைக் குறிப்பதாகவே பலரும் கொள்வர். உடல் வலிமை, சொல் வலிமை, சமயோசிதமான புத்தி, அஷ்டமா ஸித்தி கொண்ட தன்மை, அனைவரையும் கவரும் தன்மை, தியானத்தில் ஆழவல்ல தன்மை, இராம பக்தி என அனைத்துவிதங்களிலும் ஹனுமான் மிகவும் அழகானவர் ஆவார். ஹனுமானுடைய இத்தகைய அழகுகள் அனைத்தும் பரிபூரணமாக வெளிப்படுவது இந்த ஸுந்தர காண்டத்தில் ஆகும். ஆகையால் ஸுந்தர காண்டத்தைப் படிப்பதன் மூலம் ஹனுமானுடைய கருணையால் எண்ணியவை அனைத்தும் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை.

ஸுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவையாவன: மூல ச்லோகங்களை மட்டும் பாராயணம் செய்தல், வசன ரூபமாக பாராயணம் செய்தல் மற்றும் இரண்டையும் சேர்த்துப் பாராயணம் செய்தல் ஆகும். இந்த நூலானது, ச்லோகம் மற்றும் வசன ரூபமாக பாராயணம் செய்வதற்கு ஏற்ற முறையில் முற்றிலும் பதம் பிரித்து அமைந்துள்ளது. இதனை எவ்விதம் பாராயண செய்யவேண்டும் என்பதைக் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலில், பல இடங்களில் கோவிந்தராஜீயம் மற்றும் தீர்த்தீயம் உள்ளிட்ட பழைய உரைகளின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஸர்க்கத்தின் தொடக்கத்திலும் கோவிந்தராஜீய வ்யாக்யானத்தில் உள்ள ச்லோகங்களின் அடிப்படையில் உட்பொதிவானது கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிப்பில் ச்லோகங்களை எளிதாகப் படிக்கும் வகையில் முற்றிலும் பதம் பிரித்து தரப்பட்டுள்ளது

ASIN ‏ : ‎ B0DNJDTWM8
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 2506 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 1000 pages

2 reviews for SRIMAD VALMIKI RAMAYANAM : SUNDARAKANDAM (SLOKA WITH MEANING) in TAMIL: Based on traditional Sanskrit commentaries such as Govindarajeeyam, Theertheeyam etc. (Tamil Edition)

0.0 out of 5
0
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. KANNAN.S

    Complete and lucid translation
    This book has the slokas with compound Sanskrit words split. This facilitates easier reading.The meaning given for each sloka is a faithful translation and complete in all aspects, based on traditional commentries. There are additional explanations wherever required.The front part of the book details the Mahatmyam of Sundarakandam, with ample tables for easier reference.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  2. Hareesh

    Hareesh
    Really worthable to read

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    shopindia
    Logo
    Compare items
    • Total (0)
    Compare
    0
    Shopping cart