மாயம் செய்தாயோ_Maayam Seidhayo (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

400.00

Category: Tag:

மாயம் செய்தாயோ_Maayam Seidhayo (Tamil Edition)
Price: ₹400.00
(as of Nov 27, 2024 19:18:05 UTC – Details)



டேவிட்டிற்கு அழைத்த சக்தி..சாருவை வருமாறு பணிக்க அடுத்து சில நிமிடங்களில் அவன் அறைக்கதவில் தட்டும் ஓசை கேட்கவும்..வேகமாக எழுந்து கதவைத்திறந்தவன் திறந்த வேகத்திலேயே சாருவை இழுத்து கதிரையில் போட்டான். அருகில் வந்த சக்தி கதிரையின் கைகளிரண்டிலும் கை வைத்து அவள் முகத்தருகே குனிந்து நோக்க..அவன் செயலில் குழம்பிய சாரு.. “சார் எதுக்கு இப்போ இப்பிடி கிட்ட வந்து பயமுறுத்துரீங்க”என்றாள். “ஷட் அப். நடிக்காத நீ மகேஷ் அனுப்பின ஆள் தான?” அவன் கேட்டதில் அதிர்ந்து அவன் முகம் நோக்கினாள் சாரு. அவளது அதிர்ந்த பார்வையிலேயே அவனது ஊகம் சரிதான் என்பது புலப்பட தலையை சரித்து கண்களை மூடி வெற்றிச்சிரிப்பு சிரித்தவன் மீண்டும் சாருவின் பக்கமாய் திரும்பி அருகில் வந்து.. “ஹ்ம் சொல்லு எவ்வளோ பணம் தந்தான்..என்ன செய்ய சொன்னான்?” “அய்யோ சார் அவன் பணம் தரல்ல.. நான் தான் அந்த மகேசுக்கு எம்பது ரூவா கொடுக்க இருக்கு..” அவள் மறுத்து தலையசைக்க..குழம்பியவாறு நெற்றியை சுருக்கி “வாட் ?” என்றான் சக்தி. “வாட் இல்ல சார் அது வாத்து..அவன்கிட்ட ரெண்டு வாத்து குட்டி வாங்கினன். ஒன்னு நாப்பது ரூவா ன்னு தந்தான். ஆனா வாங்கி இரண்டு நாள்ளே செத்து போச்சி.. அதான் பணம் தர முடியாது சொல்லிட்டு கெளம்பி வந்துட்டன்.இப்ப உங்கள்ட போட்டு கொடுத்துட்டான் போல.. இருக்கட்டும் சார் நீங்களே சொல்லுங்க செத்துப்போன வாத்துக்கு பணம் கொடுக்குறது எப்படியாம்?” சாரு அபிநயத்துடன் பேசி முடித்து விட்டு அவனிடம் நியாயம் கேட்க.. ஆனால் the great சக்தி தான் முதல்முறையாக தன் தவறுக்கு தலையிலே அடித்துக்கொண்டான்.

ASIN ‏ : ‎ B0DJRCX1B7
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 2055 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 478 pages

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “மாயம் செய்தாயோ_Maayam Seidhayo (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

shopindia
Logo
Compare items
  • Total (0)
Compare
0
Shopping cart