தேவனின் மஞ்சமெனும் வீணை…! (Tamil Edition)
₹199.00
Price: ₹199.00
(as of Oct 31, 2024 19:27:29 UTC – Details)
அத்தை மகன், மாமன் மகள் உறவு போல் தித்திக்கும் உறவு வேறு எதுவும் இல்லை. பாப்பா என்று அழைக்கும் கதாநாயகன் குழந்தையாகவே பார்த்துக் கொள்கிறான். தந்தைக்கு ஆகாத பெரிய அத்தை மகனின் மீது உயிரையே வைத்திருக்கும் நாயகி அதற்கு அன்பு மட்டுமே என்ற பெயரை சூட்டி, இளைய அத்தை மகனை திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். வாழ்க்கையின் திருப்புமுனை யாழினியை மைய புள்ளிக்கு கொண்டு வர, வாழ்க்கையின் அழகை அத்தை மகனோடு ரசிக்கிறாள். கிராமத்து பின்னணியில் காதல் கீதத்தை கொடுக்க வருகிறார்கள் மூன்று ஜோடிகள்.
ASIN : B0BNW1143T
Language : Tamil
File size : 1743 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 878 pages
There are no reviews yet.