தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

300.00

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! (Tamil Edition)
Price: ₹300.00
(as of Nov 29, 2024 23:23:42 UTC – Details)



ஹீரோயின் – ஆழினி நாச்சியார்

நீள நயனங்களுக்கு சொந்தமான ஐந்தரை அடி சிற்பம் அவள் பேரழகியே!
பெயரைப் போல ஆர்ப்பரிபவள் அல்ல அவள் இளகிய மனம் படைத்த பெண்ணவள்.

அப்போ ஹீரோ?

ஹீரோ – காஷ்யபன் ஷேத்ரா

அவன் தனிமை பிரியன், இயற்கை பிரியன், ஆழி பிரியன்.

ஹலோ ஹலோ இருங்க நீங்க நினைக்கிற போல நம்ம ஆழினி பிரியன் இல்லங்க அவர் கடல் பிரியன்.

எப்போதும் ரெண்டு பேருக்கும் எட்டாம் பொருத்தம் தான்.

பெயரைப் போல ஆளுமையானவன் கட்டுக்கோப்பான உடலும் அகன்ற மார்பும் அலையலையாக நெற்றியில் புரளும் கேசமும் தெற்றிப் பல் சிரிப்பிலும் தலையைக் கோதி ஒற்றைக் கையில் அவன் எப்போதும் போட்டு இருக்கும் ஐம்பொன் காப்பை கீழே இறக்கி விடும் மேனரிசத்தைப் பார்த்து மயங்காத பெண்களே இல்லை.
இவ்வளவு இருந்தும் நம்ம ஹீரோ கோபக் காரன் ஆச்சே!

ஒரே வீட்டுல இருந்திட்டு சாதாரணமா ஒரு பெயரில் ஆரம்பிச்ச இவங்க சண்டை இப்ப வரையும் தொடருது
இப்படி எதிரும் புதிருமாக இருக்கவங்க திருமண பந்தத்தில் இணைவார்களா?

நம்ம ஆன்டி ஹீரோ ஹீரோயினுக்கு எதிர் காலத்துல பண்ண போற ஒரு செயல்னால ஆழினி அவனை வெறுப்பாளா?

ரொமான்ஸ்க்கு பஞ்சம் இருக்காது.
டுவிஸ்ட் அண்ட் சஸ்பென்ஸ் நிறைந்த சுவாரஸ்யமான கதைக் களம்.

3 reviews for தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! (Tamil Edition)

0.0 out of 5
0
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. Kindle Customer

    அருமையான நாவல்
    காஷ்யபன் அழியனிய காட்டுல விட்டுட்டு வந்துடறான் காஷ் இப்படி பண்ணி இருக்க கூடாது .ஆழினியோட லவ் அவளை தேடி வர வைச்சு இருக்கு.. அருமையான குடும்ப கதை.. ரொம்ப விறுவிறுப்பா போச்சு..ஆழினி வருண் நட்பு சூப்பர்கடைசில விக்ரம் வந்தாலும் ஆழினி கூட நட்பு அருமைஉங்க முதல் கதை போல அல்லாமல் உங்க எழுத்து நடை வாவ் சொல்ல வைக்குது புது ரைட்டர் போல இல்ல சூப்பரா எழுதி இருக்கீங்க கீப் இட் ராக்கிங்

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  2. Vignesh Kumar.T

    Love Beyond Limits
    A nail-biting Tom and Jerry-style romance, the young writer embarked on an adventurous, romantic tale with an antihero at its core. Aazhini’s love transcended all obstacles.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  3. Kindle Customer

    Review
    Very bored one…I am expectingsomething but nothing happened and story stayed in half and suddenly it’s completed…I can’t understand ….totally time waste

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    shopindia
    Logo
    Compare items
    • Total (0)
    Compare
    0
    Shopping cart