தழலாய் நின் நேசம்..!!: Thazhalaai Nin Nesam..!! (இழை – 1) (Tamil Edition)
₹296.00
Price: ₹296.00
(as of Nov 29, 2024 02:11:50 UTC – Details)
ஒரே அரசியல் கட்சியை சேர்ந்த இரு குடும்பங்கள். குடும்ப பகையால் மனதளவில் பிளவுப்பட்டு நிற்கும் இரு குடும்பங்கள். நாயகியின் குடும்பத்தின் மேல் தீரா பழி வெறியோடு இருக்கும் நாயகன். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திருமண கோலத்தில் இருக்கும் நாயகியை சிலர் கடத்தி செல்ல முயல, அவளை காப்பாற்றுகிறான்.
ஆனால் அவன் செய்த உதவியே நாயகனுக்கு பிரச்சனையாக மாற, வேறு வழியில்லாமல் எதிரி குடும்பத்து பெண் என தெரிந்தே அவளை மணக்கிறான். அடுத்து என்ன நடக்கிறது..? நேசத்தை பழிவெறி வென்றதா..? வெறுப்பில் நேசம் கருகி போனதா..? என்பதை எல்லாம் கதையில் படித்து தெரிந்துக் கொள்ளலாம்.
ASIN : B0DM8M9PGZ
Language : Tamil
File size : 761 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 521 pages
Ramya –
Nice story
Author if she puts enough time comes o nour with really nice stories.heroibe why she fell in love is not justified.but otherwise a good story.loved it. No