கிறிஸ்மஸ் தாத்தா (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

99.00

கிறிஸ்மஸ் தாத்தா (Tamil Edition)
Price: ₹99.00
(as of Jan 22, 2025 23:30:16 UTC – Details)



இந்த வாழ்க்கை அனைவருக்கும் ஒரே போல இருப்பதில்லை. சிலர், ஒரு சில கடின உழைப்புக்கு பின் நல்ல நிலையை அடைவார்கள். ஆனால் அதே போன்ற கடினமான உழைப்பை செலுத்திய அனைவருக்குமே வாழ்க்கை மேன்மையடைவதில்லை. அவர்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அவர்களிடம் இருந்த எல்லா நம்பிக்கையும் சுக்குநூறாக உடையும் வரையில் இந்த வாழ்க்கை அவர்களை படாத பாடுபடுத்தும். ஒரு கட்டத்திருக்கு மேல் அவர்கள் இந்த வாழ்க்கையை புரிந்துகொள்வர். இனி எதுவானாலும் எதிர்கொள்ளலாம் என்கிற நிலையை அடைவார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதரை பற்றிய கதைதான் இது. இது போன்ற மனிதர்கள் தொடரந்து செயல்பட உந்துசக்தியாக இருப்பது தன் குடும்பத்தின் மீதிருக்கும் அன்பு மட்டுமே.

ASIN ‏ : ‎ B0DSVHRHTG
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1247 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 51 pages

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “கிறிஸ்மஸ் தாத்தா (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

shopindia
Logo
Compare items
  • Total (0)
Compare
0
Shopping cart