ஏனோ… மனம் தடுமாறியதே…: கலைராஜா (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

280.00

Category: Tag:

ஏனோ… மனம் தடுமாறியதே…: கலைராஜா (Tamil Edition)
Price: ₹280.00
(as of Dec 08, 2024 16:18:39 UTC – Details)



வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்…!
இந்த அழகான வாழ்க்கை எப்போதும் அதிசயங்களை மட்டுமே தன்னுள் வைத்துள்ளது அதைக் காண காத்திருப்பு மட்டுமே அவசியமாகிறது. மனம் தடுமாறாமல் காத்திருங்கள் உங்களுக்கான காலம் கனியும் வரை…
உங்களை “ஏனோ… மனம் தடுமாறியதே…!” நாவலின் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. “நேசம் பூத்தது உன்னாலே .. .!” நாவலுக்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு என் நன்றிகள் கோடி…
“எழுத்துக்கள் உயிர் பெறுவது உங்களின் கரங்களில் தவழ்ந்து, சிந்தையில் நுழைந்து, உணர்வுகளாக வெளிவரும் போது தான் என் எழுத்துகளுக்கு தொடர்ந்து உயிரும், உணர்வும் கொடுத்து வாழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்… கோடி…கோடி…
அடுத்த நாவல் எப்போதென ஆர்வமுடன் என்னைக் கேட்டு உற்சாகமூட்டிய அனைத்து வாசக கண்மணிகளுக்கும் இதை சமர்பிக்கிறேன்.
வழக்கமான எளிமையான என் எழுத்து நடையில் “ஏனோ… மனம் தடுமாறியதே…!” மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் என்ற நம்பிக்கையுடன் உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன் வாசக கண்மணிகளே…!

ASIN ‏ : ‎ B0DNKPBV8M
Publisher ‏ : ‎ KALAIRAJA (18 November 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 435 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “ஏனோ… மனம் தடுமாறியதே…: கலைராஜா (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

shopindia
Logo
Compare items
  • Total (0)
Compare
0
Shopping cart