என் வாழ்வின் மோட்சம் நீய(டி)டா (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

449.00

என் வாழ்வின் மோட்சம் நீய(டி)டா (Tamil Edition)
Price: ₹449.00
(as of Dec 14, 2024 05:03:58 UTC – Details)



கதையிலிருந்து சில வரிகள்…

“என்ன விஷயம்” என்று நேராக விஷயத்திற்கு வந்து விட்டான்,….

பல நாட்களுக்கு பிறகு அவன் அவளிடம் மென்மையாக கேட்கும் முதல் கேள்வி, அவளும் நீட்டி முழக்காமல்… “ஐம் பிரக்னன்ட்” என்றாள்,..

அவன் விழிகளிலோ சற்று அதிர்ச்சி, நொடிகளில் அது காணாமலும் போய்விட, கேசத்தை கோதிக் கொண்டவன், தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவவளை ஆழமாக நோக்கி,… “இந்த குழந்தையையும் நான் தானே கொடுத்தேன், இந்த முறையும் பெத்து கொடுத்துட்டு வேண்டாம்’னு சொல்லிட்டு போயிடுவியா” என்று அழுத்தமான பார்வையில் வினவ, அவனிடமிருந்து இப்படியொரு வார்த்தையை எதிர்பார்க்காதவளோ உயிரோடு மறித்து போனாள், அன்று அவள் அப்படி சொன்னது தவறு தான், அந்த தவறுக்கு தண்டனையாக தானே தன் குழந்தையை பிரிந்து ஐந்து வருடங்களும் கஷ்டத்தை அனுபவித்தாள், அவள் வேண்டுமென்றும் சொல்லலையே அவள் கேரக்டரையே அசிங்கப்படுத்தி அவளை அப்படி பேச வைத்தது கூட அவன் தானே,..

தவறை அவன் மீதும் வைத்துக் கொண்டு, இப்போதும் கூட அவளை வார்த்தையால் காயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம், அவள் அனுமதி இல்லாமலேயே அவளது கண்ணீர் கன்னத்தில் வழிந்திருந்தது,

ASIN ‏ : ‎ B0DM9PFPCX
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1685 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 385 pages

1 review for என் வாழ்வின் மோட்சம் நீய(டி)டா (Tamil Edition)

0.0 out of 5
0
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. kothai

    அருமையான கதை
    அழகான கரு ஈகோவினால் தங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை ஏற்படுத்தி கொள்ளுகிறார்கள் நாயகனும் நாயகியும் அதனால் இரட்டை குழந்தைகள் பிரிவது இறுதியில் தவற்றை உணர்ந்து இணைவது சூப்பர். ..நாயகியிக்கும் அவள் தந்தைக்கும் இருக்கும் பிணைப்பு செம… தாயில்லாமல் வளர்ந்தாலும் தகப்பன் சொல்லு மீறாத பெண்… தந்தையை சமாளிக்க காதலிப்பதாக பொய் சொல்லி அதை சரி பண்ண தினறுவது செம… தாய் தகப்பனின் கட்டையாத்தால் கல்யாண செய்ய நினைக்கும் நாயகன் பப்பில் நாயகி பார்த்ததும் ஈர்க்கப் பட்டு அவளிடம் கல்யாணத்தைப் பற்றி பேசி அவள் நிறாகரித்து பின் நாயகி தன்னோட சுழ்நிலையால் திருப்பி பேசி இணைந்தது செம.. நாயகனின் காதல் ஆழகானது ஓவர் பொசிவ்னஸ் கோவத்தினால் வார்த்தையை விடுகிறான் … கணவனின் வார்த்தையால் மனம் உடைந்து கோவத்தால் வார்த்தையை விட்டு அதற்கு தண்டனைக்காக தான் பெத்த பொண்ணை பிரிக்கிறாள்… இவர்களை இணைக்க நினைக்கும் குடும்பம் நடுவில் பெண்ணிற்க்காக வேறு கல்யாணம் செய்ய நினைக்கும் நாயகன் ஓரு விவாகரத்து ஆனப் பெண்ணை அழைத்து வருவது அவள் குழந்தை ஏற்க மறுபது பின் தாய் செய்தது அதை புரிந்துக் கொண்டு தனது தகப்பனுக்காக ஏற்பது … நாயகனின் தாய் தன் உடல்நிலையை காட்டி மருமகளை வீட்டிற்கு அழைத்து வருவது … நாயகன் நாயகி இருவரும் மற்றவர் மேல் கோபமாகவும் வெறுப்பை காட்ட நினைக்கிறார்கள் ஆனால் அவர்களின் காதல் இருவரையும் இணைக்கிறது… தன்னோட குழந்தைக்காக கூட்டி வந்த பெண்ணை அவளின் கணவனோட சேர்தது செம இறுதியில் தனது தவறுகளை உணர்ந்து இருவரும் மன்னிப்பு கேட்டு இணைவது செம… இருந்து குழந்தைகள் தாய் தந்தை புரிந்துக் கொள்ளுவது செம… இறுதியில் மறுபடியும் டீவின்ஸ் செம ….

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    shopindia
    Logo
    Compare items
    • Total (0)
    Compare
    0
    Shopping cart