உன் மாலை சேரவா (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

424.00

Category: Tag:

உன் மாலை சேரவா (Tamil Edition)
Price: ₹424.00
(as of Jan 21, 2025 08:35:04 UTC – Details)


ஹர்ஷவர்தன் காதலிக்கும் ஒருத்தி அவனை நிராகரிக்க. அவனை காதலிக்கிறேன் என்று ஒருத்தி வந்து நிற்கிறாள். துரத்தி துரத்தி அவனை காதலிக்கிறாள். அதுவும் அவன் காதலுக்கு யாரை அவன் முதல் எதிரியாக நினைக்கிறானோ அவனுடைய தங்கையே??.

இதுதான் சாக்கென்று அவளை பழி வாங்குவானா??. அல்லது காதலித்து ஏமாற்றுவானா, அல்லது காதல் என்றால் என்னவென்று அவளிடம் கற்றுக் கொள்வானா??. இந்தப் போராட்டத்தில் அவள் எதை இழக்கிறாள்??. கதைக்களத்தில் பார்க்கலாம்.

இது முக்கோண காதல் கதை.

ASIN ‏ : ‎ B0DRTWMD4Q
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1304 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 1335 pages

8 reviews for உன் மாலை சேரவா (Tamil Edition)

0.0 out of 5
0
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. Amazon customer

    Wonderful story
    Superb story, i like the lead characters, story narration is simply super. Each episode is twists and turns, thanks to the author for giving this story as full parts in one edition. Congrats and keep it up

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  2. Kindle Customer

    Nice story
    Part 1 and 2 super .. intresting plot Harsha smart .. both of them love couple.. climax is super nice story keep it up ..waiting for nxt one

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  3. Kindle Customer

    Super
    Cute couples . Excellent way of carrying story narration . Mind-blowing pairs . Over all fantastic entertainment novels . All best .

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  4. Kindle Customer

    Super
    What a great novel. Nice sister, you have shown the characters of the story beautifully. Glad every character was alive.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  5. Uthayadhaaraa

    Nice
    நல்ல முக்கோண காதல் கதை. சுவரசியமாக படித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நீண்ட பெரிய இந்த நாவல் படித்தேன். சுவாரசியம் குறையாமல் இருந்தது. ஹீரோ பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  6. Kindle Customer

    அருமை. R
    Super story.. nice narration.. good concept. Super super super all the best for your future stories give more stories like this

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  7. Kindle Customer

    Awesome story
    முக்கோண காதல் கதையை அழகாக வடிவமைத்திருக்கிறீர்கள். அதிதிக்காக ஹர்ஷவர்தன் செய்யும் காதல் விளையாட்டுகள் அருமையாக இருந்தது போராட்டமும் மிக அருமை…….நீங்கள் மென்மேலும் எழுத்துலகில் பயணித்து இன்னும் நிறைய கதைகளை படைக்க என் வாழ்த்துக்கள்….

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  8. naandaan_ aKsHaYa

    LogU
    Great story, its interesting to see the lead characters, story narration is super. Each episode is twists and turns, thanks to the author for giving this story as full parts in one edition. Congrats and awaiting your next.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    shopindia
    Logo
    Compare items
    • Total (0)
    Compare
    0
    Shopping cart