இவன் ராவணன்: Ivan Ravanan (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

575.00

Category: Tag:

இவன் ராவணன்: Ivan Ravanan (Tamil Edition)
Price: ₹575.00
(as of Nov 16, 2024 23:35:22 UTC – Details)



ஆன்டிஹீரோ நாவல்…

அவனோ தான் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட் புகையை அவள் முகத்தில் விட்டவாரே, “ம்ம்…. சீதையை எந்த தொந்தரவும் செய்யாததால அந்த ராவணன் நல்லவன்.. உன்னை கடத்தி.. நான் டார்சர் செய்றதால இந்த ராவணன் கெட்டவன் அப்படிதானே.. நீ சொல்றதும் கரெக்ட் தான்.. பட் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா டால்.. ஒரு பெண்ணுடைய விருப்பம் இல்லாமல் ராவணன் தொட்டானா அவன் இறந்து போயிடுவான் அது அவனுடைய சாபம்..

அதுதான் அவன் சீதையை தொடாம இருந்தததுக்கு காரணம். உனக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் நல்லவங்க தான் டால்..” என்றிட, அவன் பேசுவதையே ஆச்சரியமாக கேட்டிருந்தவளோ, “எ..என்ன காரணம் சொன்னாலும் நீ..நீங்க ரா..ராவணன் தான்” என்றிட, அதனை கேட்டவனோ, தன் உதட்டை பிதுக்கியவாரு அவளையே நோக்கியிருந்தான் ராவணன்..

ASIN ‏ : ‎ B0BVMSYC7S
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 473 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 452 pages

3 reviews for இவன் ராவணன்: Ivan Ravanan (Tamil Edition)

0.0 out of 5
0
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. Arun.N

    Good antihero story
    Ravanan rocking story starting to end.. Ara love semma feel.. thanks saranya Geetha for nice story.. every character nice n fit..

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  2. Gokulalakshmi Thamilazhagan

    👌
    Aadharsha Ravannana ❤️ arani mmm 👌and anti hero story than perfect anti hero ravannan na arani nalla Pazhi vaganaga but real la luv panna luv ra kashtapadutha thonathu apram ethukku arani pazhi vaganaga

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  3. Shanmugavel R

    wow great story.
    hai mam how are you. ungal story first time padikiren. such a amazing story. I’m happy reading this book. ravanan aarani love superb I’m waiting for your next story.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    shopindia
    Logo
    Compare items
    • Total (0)
    Compare
    0
    Shopping cart