கண இடைவெளியில் கரம் பிடிப்பாயா…!: kana idaiveliyil karam pidippaya!! (Tamil Edition)
₹350.00
Price: ₹350.00
(as of Jan 22, 2025 05:43:00 UTC – Details)
“கண இடைவெளியில் கரம் பிடிப்பாயா”
தெள்ளிய நீரோடை போல் ஒர் அழகிய கிராமத்து வாழ்க்கை. ஊரில் பெரிய
மனிதனாய் திருவருள் பாண்டியன். அவன் இல்லாளாய் நிலவினி ஸ்ரீ.
திருவருள் பாண்டியனும் நிலவினியும் காதலால் கசிந்துருகி கலந்திருக்க
வேண்டிய தருணம், இருவருமே உயிர் போகும் வலியினை அனுபவிக்கின்றனர்.
ஏன், எதனால், எதற்காக போன்ற கேள்விகளுக்கான சுவராசியமான பதில்களை
கதையில் காண்போம்
ஹாப்பியா கதைக்குள் போங்க. கதையை பற்றிய தங்கள் கருத்துக்களை
[email protected] என்ற ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றிகளுடன்
தர்ஷி ஸ்ரீ (Bhavani yuvaraj)
Nithapublications – Mob: 8807906449
[email protected]
There are no reviews yet.