காதலில் கரைந்தவன் என்போல் யாரடி (Tamil Edition)
₹200.00
Price: ₹200.00
(as of Nov 23, 2024 09:20:33 UTC – Details)
முனி கண்ணில் பட்டுவிட கூடாது என்று இவள் ஜாக்கிரதையாக அங்கேயும், இங்கேயும் பார்த்துக்கொண்டு போய் எதன் மீதோ முட்டிக்கொண்டு விழ பார்த்தாள். இவள் விழுந்துவிடாமல் பிடித்த அந்த கைகள் சரியாக இவள் இடையில் இருந்தது அழுத்தம் கொடுத்துக்கொண்டு.
டீச்சர் தன்னை பிடித்தது யார் எவரென்று எல்லாம் பார்க்கவில்லை, சற்றும் நிதானிக்கவில்லை. தன் இடையில் அழுத்தம் கொடுத்த அந்த கையின் சொந்தக்காரன் முகத்தைக்கூட பாராமல் பளார் என்று ஒரு அரைவிட்டாள் ஆத்திரத்துடன். அடித்துவிட்டு எச்சரிக்கை கொடுக்க முகத்தைப்பார்த்தால் பேய்க்கு பயந்து பிசாசிடம் மாட்டிக்கொண்டது போல உணர்ந்தாள். இவளிடம் அடிவாங்கியவன் எதுவுமே பேசவில்லை. மாறாக அவன் விழிகளின் சினம் இவளை சில்லிட செய்தது.
ASIN : B0DJSCQMPS
Language : Tamil
File size : 529 KB
Text-to-Speech : Not enabled
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 381 pages
Kindle Customer –
Unique
As usual unique story delivered by the authorVishmitha and Yukthayan both are unique charactersBig fan of vishwapoomi novelsEagerness to read your story will never diminishWaiting for next month novel
Kindle Customer –
Good
Another month entertainmer from our poomi…Same energetic story flow! Cute pair. Good to go! Waiting for next month novel
Kindle Customer –
Not Good
Nanum fan than, but I don’t like it. Nowadays her books are not upto the mark. Expecting some good novels from her.