பொய் திருமணம்(T&C applied) பாகம் – 6 (பொய் திருமணம் (T&C applied)) (Tamil Edition)
₹105.00
Price: ₹105.00
(as of Nov 18, 2024 18:36:11 UTC – Details)
மறுநாள் திருமணம் முதல் நாள் ரிசப்ஷன் . ஹரியோ மேடையில் ஏறியதில் இருந்து நந்தினியை எதற்காகவோ திட்டுகிறான் .? ஏன்?
நரேனும் நீயும் ஒப்பந்தத்திற்காகத்தான் இந்த திருமணத்தை ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும்.நான் உங்கள் காசை கொடுக்காமல் ஏமாற்றி ஓடி போக மாட்டேன். இந்த ஒரு வருட காலம் வரை உங்கள் இருவராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா. என் கண்ணெதிரே அவன் உன்னை கட்டி அணைக்கிறான்.
இதெல்லாம் பார்ப்பதற்கு நன்றாகவா இருக்கிறது .என் அம்மாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான்.அவன் பேசும் பேசுகளை கேட்டு நந்தினி மறுத்துப் பேசக்கூட தோணாமல் அழுகிறாள் .
என்னதான் நடந்தது?
அவளுக்கு தான் நரேனை கொஞ்சம் கூட பிடிக்கவில்லையே . பிறகு என்ன நடந்தது.அதுவும் இல்லாமல் பாட்டி வீட்டுக்கு திருமணத்தைப் பற்றி பேசப்போன ஹரியிடம் பாட்டி எப்படி திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார் ?
ஸ்வேதாவும் நரேனும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டங்கள் தான் எல்லாமே.ரிஷப்ஷன்தான் இந்த பாடு என்றால் திருமணமாவது ஒழுங்காக நடந்ததா ?
இரண்டு பேரும் வாழ்க்கையை எப்படி தொடங்கப் போகிறார்கள்.இது ஒப்பந்த காதல். அவன் சொன்னபடி பணத்தை வாங்கிக் கொண்டு விலகப் போகிறாளா. என்ன என்பது கதையின் போக்கில் தெரியவரும்
ஆனால் ஹரியோ அவனுக்கே தெரியாமல் நந்தினியை காதலிக்க தொடங்குகிறான். இதை புரிந்து கொண்ட நரேன்.திரும்பவும் பயங்கரமான சதி திட்டம் ஒன்றை தீட்டுகிறான்
ரிஷப்ஷனில் திட்டியதற்கு நந்தினி திரும்ப அவனை பேசி விடுகிறாள். “உங்களுக்கு நான் எப்படி இருந்தால் என்ன .உங்கள் வேலை இந்த ஒரு வருட ஒப்பந்த திருமணம் மட்டும்தான். ஒரு வருடமும் உங்களுக்கு மனைவியாக ஒழுங்காக இருக்கிறேனா என்று மட்டும் பாருங்கள். தேவையில்லாமல் நரேனோடு இணைத்து என்னை பேச வேண்டாம் எ.னக்கு அவனைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. “
சொன்னதும்தான் அதன் பிறகு அவன் சமாதானம் ஆகிறான் .திருமணம் முடிந்து
பாட்டியையும் சேர்த்து அழைத்து வந்து விடுகிறாள் பத்மா அம்மாவின் வீட்டிற்கு. அங்கும் நரேன் அவனுடைய லீலைகளை ஆரம்பிக்கிறான். அவன் செய்த பெரிய தவறால் நந்தினிக்கு சரியான தண்டனை கிடைக்கிறது. அது என்ன?
ஹரியின் உதட்டு முத்தம்.
There are no reviews yet.