வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்! – vallinamaay nee! mellinamaay naan! : (Tamil Edition)
₹400.00
Price: ₹400.00
(as of Nov 03, 2024 05:46:48 UTC – Details)
ஒரு சிறு கிராமத்தில் நாட்டாமையாக இருக்கும் நாயகன்.
கணினிதுறையில் வேலை பார்க்கும் நாயகி.
நாட்டாமையின் ஊருக்கு வரும் நாயகி அவனைத் திருமணம் செய்யும் சூழ்நிலை வர, மறுப்பு சொல்லாமல் உடனே திருமணம் முடித்துக் கொள்கிறாள்.
அவளின் சம்மதத்தின் பின் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?
Teaser…
“ஏய் பொண்ணு, என்ன நீ எங்க ஊரு நாட்டாமையே எதிர்த்து பேசிட்டு இருக்குற?” என்று ஊருக்காரர்கள் அனைவரும் மொத்தமாகக் குரல் கொடுத்தனர்.
“ஷ்ஷ்… அமைதி!” என்று அவர்களை அடக்கிய நாட்டாமை, “இந்த ஊர் நாட்டாமையின் தீர்ப்புக்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத் தான் ஆகணும்…” என்று அழுத்தமாகச் சொன்னான் நாட்டாமை.
“கட்டுப்படலைனா?” என்று சாதாரணமாகக் கேட்டாள் சக்தி. அவளிடம் சிறிதும் பதட்டம் இல்லை. பயம் இல்லை. ஆரம்பத்தில் அந்தக் கூட்டத்தில் வந்து நின்ற போது எப்படி நின்றாளோ, அந்தப் பாவனைச் சிறிதும் மாறவில்லை அவளிடம். அதை நாட்டாமையும் நன்றாகவே கண்ணுற்றான்.
“கட்டுப்படணும்… ஒன்னு உனக்கும், அந்தப் பையனுக்கும் கல்யாணம் நடக்கணும். இல்லைனா…” என்று அவன் சொல்ல,
“இல்லைனா…” என்று திருப்பிக் கேட்டாள் சக்தி.
“நான் கட்டும் தாலி உன் கழுத்தில் ஏறும்…” என்று இடி முழங்கியது போல ஓங்கி உயர்ந்து ஒலித்த அவனின் குரலில் ஒட்டு மொத்த ஊரே ஸ்தம்பித்துப் போனது என்றால், அதுவரை இருந்த அலட்சிய பாவனை முற்றிலும் தொலைந்து போக, தன் தலையில் நேரடியாக இடியை வாங்கியது போல் உறைந்து நின்றாள் சக்தி.
ASIN : B092QB35HR
Language : Tamil
File size : 1685 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 268 pages
GOWTHAM –
Feel good story
Started easwer character so strong but finished him with silly character at the endð it’s a feel good village story
Kindle Customer –
தாமà¯à®¤à®°à®©à¯
தாமà¯à®¤à®°à®©à¯ தான௠பாவம௠஠வரà¯à®à¯à®à¯ வாயà¯à®¤à¯à®¤ ஠வர௠மà®à®³à¯,à® à®à¯à®à®¾ à®à®ªà¯à®ªà®à®¿ à®à®²à¯à®²à¯à®°à¯à®®à¯ ஠வர à®®à¯à®²à¯ பாà®à®®à¯ à®à®²à¯à®²à®¾à®®à®²à¯ தான௠à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯.à®à®°à¯à®µà¯à®·à¯à®µà®°à®©à¯à®à¯à®à¯ நாà®à¯à®à®¾à®®à¯ யா஠à®à®°à¯à®à¯à®à¯à®®à¯ தà®à¯à®¤à®¿ à®à®²à¯à®²à®µà¯ à®à®²à¯à®²à¯ .