தேவதை வம்சம் நீயோ ; Thevathai Vamsam Neeyoo : கூட்டு குடும்பத்தில் கணவன் மனைவி காதல் (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

419.00

Category: Tag:

தேவதை வம்சம் நீயோ ; Thevathai Vamsam Neeyoo : கூட்டு குடும்பத்தில் கணவன் மனைவி காதல் (Tamil Edition)
Price: ₹419.00
(as of Oct 31, 2024 11:09:17 UTC – Details)



அத்தை இந்த சாரியும் உங்களுக்கு சூப்பர். இது போன்ற அழகான சேலைகளை
எங்கிருந்துதான் வாங்குவீர்கள்? அடுப்படிக்குள் வந்த சாகித்யா அஞ்சனாவின் தோளை
உரசியபடி கேட்டாள்.

பதினொன்றாவது படித்துக் கொண்டிருக்கும் சிறுமி, அவளுக்கு கொஞ்சம் பளிச்சென்று
தெரியும் எதுவும் பிரமிப்புதான். இவர்கள் திருமணம் முடிந்த நாளிலிருந்து அஞ்சனா மேல்
அவளுடைய எளிமையான அலங்காரம் மற்றும் சேலை கட்டும் விதம் என்று எல்லாவற்றையும்
ஓயாது பேசிக்கொண்டே இருப்பவள்.

இந்த சேரி ரேட் என்ன அத்தை 2000 இருக்குமா? கேட்டவளின் கன்னத்தில் தட்டினாள்.
இல்லைமா 400 ரூபாய்தான். உடுமாற்றுக்கு வாங்கிய சேலைதான்

;என்னது 400 ரூபாய் சேலையா? அதுவே இவ்வளவு அழகா?
சேலையின் அழகு அதன் விலையிலோ டிசைனிலோ இல்லை சாஹி. அதை கட்டும் விதத்தில்
இருக்கிறது, ஒழுங்காக மடிப்பு வைத்து அழகாக கட்ட வேண்டும்
நீங்கள் ரொம்ப அழகு அத்தை. அதனால் தான் எந்த சேலை கட்டினாலும் உங்களுக்கு
பொருந்தி போய்விடுகிறது.சாகித்யா அஞ்சனாவை பார்த்தபடி சொல்ல…

அழகாக தெரிய நல்ல சேலையோடு வடிவான உடல் அமைப்பும் வேண்டும் சாஹி”
சொன்னபடி வந்தான் சத்தியநாதன். அவன் கண்கள் சொன்னமை சரி பார்ப்பது போல்
அஞ்சனா மேனி முழுவதும் படிந்தது.

கண்களால் சாகித்யாவை அதட்டலாய் காட்டிவிட்டு முகம் திருப்பிக் கொண்ட அஞ்சனாவின்
கன்னங்கள் சிவந்தன. நான்தான் முதலிலேயே அத்தை அழகென்று சொல்லி விட்டேனே
மாமா.மருமகளுக்கு புன்னகைத்து விட்டு, அஞ்சனாவிடம் கையில் கொண்டு வந்த இளநீரை
நீட்டினான்.

உனக்குத்தான், அப்போது கொட்டி விட்டாயே.கைகளில் இளநீரை திணித்துவிட்டு
ஸ்ட்ராவையும் சொருகினான் குடி.

தனக்கென்று கணவன் கொண்டு வந்து கொடுத்தது திருப்தியாக இருந்த போதிலும் அவனது
குற்றச்சாட்டு அஞ்சனாவை அழுத்திக் கொண்டே இருந்தது.
தொண்டையை ஏதோ அடைத்துக் கொண்டு இருக்கின்ற உணர்வுடனே இளநீரை
விழுங்கினாள்.

ASIN ‏ : ‎ B0DKB6RM98
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 318 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 118 pages

1 review for தேவதை வம்சம் நீயோ ; Thevathai Vamsam Neeyoo : கூட்டு குடும்பத்தில் கணவன் மனைவி காதல் (Tamil Edition)

0.0 out of 5
0
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. Pranita

    Angels in our life
    Amazing one sis,anju like girls are really an angle for satya not only him for everyone in his family.behavioural changes in his family really appreciatable.In first,i was disappointed but after anjana stood for her against her family and make satya to realised his mistakes was so gud.loved it personally.thankyou for a nice novel and eagerly waiting for ur next ones.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    shopindia
    Logo
    Compare items
    • Total (0)
    Compare
    0
    Shopping cart