பனியில் கரைந்த சூரியன் (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare

350.00

Category: Tag:

பனியில் கரைந்த சூரியன் (Tamil Edition)
Price: ₹350.00
(as of Oct 29, 2024 04:43:52 UTC – Details)



ANTI HERO STORY அட இவனா! என நெஞ்சில் கைவைத்து ஆசுவாசம் அடைந்தவள், அவனை முறைக்க.
என்னடி என்னவோ என்ன புதுசா பாக்கற மாதிரி கத்தற. நீயும் எனக்கு புதும்சு இல்ல நானும் உனக்கு புதுசு இல்ல என்று இரட்டை அர்த்த்தில் சொன்னவன் அவளை பார்த்து கண் சிமிட்ட.
முகம் திருப்பியவள் மனதில் குழப்பம். எப்போதும் வேட்டி சட்டையில் இருப்பவன் இன்று இப்படி ஒரு உடையில்!, என்ன வேலை பாக்கறான் இவன்? என அவள் யோசித்துக் கொண்டிருக்க

என்ன யோசனை இவன் கிராமத்தான் எப்படி இப்படி ஒரு கெட்டப்ல அதான யோசிக்கிற? என்றவன் தன் கோட்டை கழட்டியபடி, இதெல்லாம் என்னோட பரம்பறை சொத்து. என்னோட தனிபட்ட அடையாளத்துக்காக மதுரையில பெரிய ஐடி கம்பனி வச்சி நடத்திட்டு இருக்கேன். பிராஜெக்ட் விஷயமா ஒரு வெளிநாடு டிரிப். அதான் இப்படி… மூனு நாளா மாமன பாக்காம ஏங்கி போயிட்ட போல, என்று கேட்டபடி மலரை நெருங்கியவன் அப்படியே அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.

மூன்று நாள் காய்ச்சலில் கிடந்தவளின் உடலும் மனமும் வெகுவாக சோர்ந்திருந்தது. நாய்கள் தன்னை நோக்கி பாய்ந்து வந்த காட்சி இன்னும் அவள் கண்ணைவிட்டு அகலவில்லை. வெகுவாக பயந்து போயிருந்தவளால் பொன்வேந்தனை தாங்கமுடியவில்லை. மூன்று நாட்கள் அவளை தீண்டாத ஏக்கத்தை அவளிடம் வேகவேகமாக காட்டியவன் மூர்க்கனாக அவளுள் சதிராட இயலாமையில் கலங்கியவளின் கண்ணீர் அவனை பாதித்தது போல தெரியவில்லை அவனுக்கு அவன் தேவை, அதில் அவன் கவனமாக இருக்க. ஏன் நான் பெண்ணாக பிறந்தேன் என அழுதபடி படுத்துகிடந்தாள் மது

ASIN ‏ : ‎ B0DJH3Q8V1
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1740 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 211 pages

3 reviews for பனியில் கரைந்த சூரியன் (Tamil Edition)

0.0 out of 5
0
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. ROHIT

    For the past 3 stories r not like ur writing
    Mogam and thapam is not there at all. No proper story line and hero and heroine romance is less and not like ur initially stories. It’s disappointing.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  2. Amazon Customer

    Worst concept. Violence against women is a common factor in your stories.
    Worst concept. Violence against women is a common factor in your stories. 60’s story line. You writing is ok. I can’t believe that you r a female writer.

    Helpful(0) Unhelpful(0)You have already voted this
  3. Raja

    Very bad concept
    100 வருஷத்துக்கு முன்ன நடந்ததுக்கு இப்போ அதுவும் ரெம்பா படிச்ச ஒரு பிஸ்னஸ் மான்தகப்பன வெட்டிட்டு பொண்ண தூக்கிற்று வந்து கொடுமை பண்ணுவாராம்அவர் மேல இந்த அம்மாவுக்கு காதல் வருமாம், கண்றாவி…அவனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து நாளைக்கு அதுக்கும் அப்படி நடக்கலாம் என்று ஏதாவது சொல்லி அவன் தப்ப உணர வச்சிருந்தா கூட ஓரளவு ஓகே…இது… என்னமோ போங்க….

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    shopindia
    Logo
    Compare items
    • Total (0)
    Compare
    0
    Shopping cart